குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

04 June, 2009

இடுகையில் மகிழ்ச்சி


இன்றுதான் இதை நானே உருவாக்கியதில் மகிழ்ச்சி.

1 comment:

kannan said...

very good.
nice to read.
informative.