குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

05 June, 2009

இறையிடம் தஞ்சம்


தடம் தெரியாத பாதை

இதில் தடுமாற்றம் ஆயிரம்

இனம் புரியாத சுகம்

இதனை இகழ்வோர் பல்லாயிரம்

உரமுள்ள நெஞ்சம் வேண்டி

இறையிடம் தஞ்சம் !

2 comments:

Kavinaya said...

ஆம், உண்மைதான். நல்லா சொன்னீங்க.

தேவன் said...

நன்றி கவிநயா வருகைக்கும் கருத்திற்கும்.