குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

06 June, 2009

அன்பெனும் பிடியுள் அகப்படு மலையே !!

இறையெனும் அன்பறிய
உள்ளம் மகிழ்ந்து
ஒழுக்கம், நன்மனம் வேண்டி
இறையடியில் தினந்தோறும்


இறையே உனன்பு பகுதிப்
பகுதியாக கிடைக்குமா - இல்லைபழம் முழுவதும் கிடைக்குமா !
ஏக்கத்துடன் என்வாழ்க்கை
எதிர் நோக்கி உன் வரவை !!

.................

அன்பெனும் பிடியுள் அகப்டு மலையே !....


பிழை இருந்தால் மன்னிக்கவும் .