இறையெனும் அன்பறிய
உள்ளம் மகிழ்ந்து
ஒழுக்கம், நன்மனம் வேண்டி
இறையடியில் தினந்தோறும்
இறையே உனன்பு பகுதிப்
பகுதியாக கிடைக்குமா - இல்லை
பழம் முழுவதும் கிடைக்குமா !
ஏக்கத்துடன் என்வாழ்க்கை
எதிர் நோக்கி உன் வரவை !!
.................
அன்பெனும் பிடியுள் அகப்
படு மலையே !....
பிழை இருந்தால் மன்னிக்கவும் .
2 comments:
very nice picture
thank you
Post a Comment