குரு வாழ்த்து:-
பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.
 
          
        
          
        
இறையிடம் தஞ்சம்
  தடம்  தெரியாத  பாதை  
  
 
  
இதில்  தடுமாற்றம்  ஆயிரம்
  
 
  
இனம் புரியாத சுகம்
  
 
  
இதனை  இகழ்வோர்  பல்லாயிரம்  
  
 
  
உரமுள்ள  நெஞ்சம்  வேண்டி  
  
 
  
இறையிடம் தஞ்சம் !
  
 
 
 
          
      
 
  
2 comments:
ஆம், உண்மைதான். நல்லா சொன்னீங்க.
நன்றி கவிநயா வருகைக்கும் கருத்திற்கும்.
Post a Comment